Posts

Showing posts from June, 2026

TNTET Special TET Science Movements in Animals Notes

உயிரினங்களின் இயக்கம் மற்றும் மனித உடல் மண்டலம் எலும்புகள், மூட்டுகள் மற்றும் தசைகளின் அறிவியல் குறிப்புகள் உயிரினங்களின் இயக்கம் ✔ மண்புழு: பல வளையங்களைக் கொண்டது. இதன் இயக்கத்திற்கு உதவும் உடல் நீட்சி 'சீட்டா' (Setae) எனப்படும். ✔ கரப்பான் பூச்சி:   3 ஜோடி இணைந்த கால்கள் மற்றும் 2 ஜோடி இறக்கைகளைக் கொண்டது.  இதன் வெளி உடல் 'கைட்டின்' (Chitin) உறைபொருளால் ஆனது.  ஆறு கால்களுடன் வேகமாக நடக்கும் உயிரினிமிது.  இதன் வேகம் வினாடிக்கு 1 மீட்டர் ஆகும். ✔ பறவை: பறவைகளின் எலும்புகள் உள்ளீடற்றவை மற்றும் காற்று இடைவெளிகளைக் கொண்டவை (Pneumatic bones). ✔ மீன்:   இரண்டு இணையான துடுப்புகள் மற்றும் ஒரு இணையற்ற துடுப்பைக் கொண்டது.  மீனின் வால் துடுப்பு 'காடல் துடுப்பு' (Caudal fin) எனப்படுகிறது. ✔ பாம்பு: அதிக எண்ணிக்கையில் முள்ளெலும்புகளை (Vertebrae) உடைய விலங்கு. ✔ அமீபா: போலிக்கால்கள் (Pseudopodia) மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது. பரமேசியம் புறத்தோல் ரோமமான சிலியா மூலம் நகர்கிறது. ✔ வேகமான விலங்குகள்:  ...

TNTET Special TET Science Health and Hygiene Notes

உடல் நலமும் சுகாதாரமும் 1. ஊட்டச்சத்துக்கள் மற்றும் அவற்றின் பயன்கள் ஆற்றல் தரும் உணவு: கொழுப்பு. உடல் வளர்ச்சி: புரதங்கள் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன. உயிர் வேதிவினை: வைட்டமின்கள் உடலில் நடைபெறும் உயிர் வேதிவினைகளுக்கு உதவுகின்றன. மொத்த ஊட்டச்சத்துக்கள்: மனித உடலுக்கு 7 வகையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. நீரின் அளவு: தினமும் 2 லிட்டர் (8 டம்ளர்) நீர் அருந்த வேண்டும். இரும்புச் சத்து: இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து அவசியமாகும். 2. வைட்டமின்களும் குறைபாட்டு நோய்களும் வைட்டமின்கள் A, B, C, D, E, K என பல வகைப்படும்.   நீரில் கரைபவை (B, C)  கொழுப்பில் கரைபவை (A, D, E, K)  வைட்டமின் உணவு ஆதாரங்கள் குறைபாட்டு நோய்கள் & அறிகுறிகள் வைட்டமின் A கேரட் மாலைக்கண் நோய் வைட்டமின் B தானியங்கள், இறைச்சி பெரி-பெரி (ந...

TNTET Special TET Science Chemistry in Everyday Life Notes

TNTET Special TET Science Chemistry in Everyday Life Notes அன்றாட வாழ்வில் வேதியியல் (Chemistry in Everyday Life) 1. அடிப்படை வேதிப்பொருட்கள் மற்றும் உரங்கள் சமையல் உப்பு: இதன் வேதியியல் பெயர் சோடியம் குளோரைடு (NaCl) ஆகும். வெங்காயக் கண்ணீர்: வெங்காயம் நறுக்கும் போது கண்ணீர் வரக் காரணமான வேதிப்பொருள் புரோப்பேன் தயால் S-ஆக்ஸைடு ஆகும். தாவர முதன்மை ஊட்டச்சத்துக்கள்: இவை NPK (N - நைட்ரஜன், P - பாஸ்பரஸ், K - பொட்டாசியம்) என்று அழைக்கப்படுகின்றன. கரிம உரங்கள் (இயற்கை உரம்): மண்புழு உரம், தொழுஉரம் ஆகியவை இதன் கீழ் வரும். மண்புழு 'உழவனின் நண்பன்' என அழைக்கப்படுகிறது. கனிம உரங்கள் (செயற்கை உரம்): யூரியா, சூப்பர் பாஸ்பேட், அம்மோனியம் சல்பேட் மற்றும் பொட்டாசியம் நைட்ரேட் ஆகியவை கனிம உரங்களாகும். 2. சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்கள் சிமெண்ட் கலவை: சிமெண்ட் என்பது சுண்ணாம்புக்கல், களிமண் மற்றும் ஜிப்சம் ஆகியவற்றின் கலவையாகும். கண்டுபிடிப்பு: சிமெண்ட்டைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ஆஸ்பிடின் (1824) ஆவார். சிமெண்ட் வகை...

TNTET Special TET Science Physics Measurement Notes

இயற்பியல் குறிப்புகள் மற்றும் அளவீடுகள் 1. அளவீடுகள் மற்றும் அடிப்படை அலகுகள் வெப்பநிலை: கெல்வின். மின்னோட்டம்: ஆம்பியர் (A). ஒளிச்செறிவு: கேண்டிலா (cd). பொருட்களின் அளவு: மோல் (mol). ஈர்ப்பு விசை: நிலவில் ஈர்ப்பு விசை புவியை போல ஆறில் ஒரு பங்கு. வழி அலகுகள்: 22. அளவீட்டு முறைகள்: மெட்ரிக் முறை அல்லாத அலகு முறை: FPS (பிரிட்டிஷ் முறை). மெட்ரிக் அலகு முறை: CGS, MKS, SI. பன்னாட்டு அலகு முறை (SI): International System of Units (இது ஒரு பிரெஞ்சு சொல்). எடை மற்றும் அளவீட்டு மாநாடு: 11-வது மாநாடு, 1960, பாரிஸ் (பிரான்ஸ்). படித்தர கம்பி: பிளாட்டினம் மற்றும் இரிடியம் (1889). இதன் நகல் தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் (புது டெல்லி) உள்ளது. 2. காலம், தொலைவு மற்றும் பருமன் அளவீடுகள் முற்கால கடிகாரங்கள்: மணல் கடிகாரம், சூரிய கடிகாரம். நவீன கால கடிகாரங்கள்: மின்னணு கடிகாரம், நிறுத்துக் கடிகாரம். வாகனத் தொலைவு கணக்கீடு: இருசக்கர வாகனம் போன்ற வாகனங்கள் கடக்கும் தொலைவைக...