மூன்று மணி நேர சூரிய கிரகணம் : செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாதவை
மூன்று மணி நேர சூரிய கிரகணம் : சூரிய கிரகணமானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மூன்று மணித்தியாலங்கள் வரையில் நீடிக்கவுள்ள நிலையில் குறித்த நேரத்தில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விடயங்கள் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.