அறைகண்காணிப்பாளர் அறிவுரை

அறைகண்காணிப்பாளர் அறிவுரை


கட்டுப்பாட்டு அறையில்.

1. மையத்திற்கு 8.30 am. வருகை புரிதல் செல்போனை அணைத்து

ஒப்படைத்தல்..பேட்ஜ் அணிதல்

2. வருகை கையொப்பம்

3. குலுக்கல் முறையில் அறை தேர்வு

4.அறைஉறை பெறுதல்

5. உறை யுள்ளே


a. விடைத்தாள் கொண்ட ஸ்பெஷல் உறை

b. தேர்வர் வருகைப்பதிவு படிவம்

c. ஹால்டிக்கெட்

d.கூடுதல் விடைத்தாள்

f. சிறு கத்தி

(சிலதேர்விற்கு. . லாக்புக் etc)6. விடைத்தாள் முகப்புத்தாளில் மு.கண்காணிப்பாளர் பேசிமலி..

விடைத்தாள் உறையில்

ஒட்டப்பட்ட படிவம்..தேர்வர் வருகை தாள்கள்.. விடைத்தாட்கள் ஒப்பிட்டு

சரிபார்ப்பு.


7. விடைத்தாளின் part.A வின் வலப்புறம் மேல் பகுதியில் உரிய இடத்தில்

Verified என எழுதி சுருக்கொப்பம்.


8. அறைக்கு செல்ல தயார்படுத்திக் கொள்ளல்


9. 9.40am க்கு வினாத்தாள்

உறை மற்றும் அறை உறை ,blue pen.. red pen எடுத்து கொண்டு அறைக்கு செல்லுதல்.

தேர்வறையில்*


1. அறையில் இருக்கை அமர்வு,காற்றோட்டம், வெளிச்ச வசதி ஏற்பாடு


2. தேர்வரை சோதிட்டு உரிய இடத்தில் அமரச்செய்தல்.

( மிதியடி..பெல்ட் வெளியே)

ஹால்டிக்கெட் வழங்குதல்.


3. 9.55am வினாத்தாள் உறை பாதுகாப்பு தன்மை விளக்கி இருதேர்வரிடம் கையொப்பம் பெற்று cut செய்தல்.

10.00am வினாத்தாள் வழங்கல்..( ய - வடிவமுறை அனைத்து பாடங்களுக்கும்

பின்பற்றவும்)


10.10 வரை தேர்வரை வினாத்தாள் மட்டுமே பார்க்க அனுமதித்தல்.

பதிவு எண் எழுதச் சொல்லுதல்.

10.10am விடைத்தாள்

வழங்கல். முகப்புச் சீட்டில்

உள்ள விவரம் தங்களுடையதுதானா என சோதிக்க... விடைத்தாள் மொத்த பக்கமும் சோதிக்க

அறிவுறுத்தல் கையோப்பம்

பெறுதல்.

10.15 am "start writing" என கூறுதல்


4. வருகை பதிவுத்தாளில்

தேர்வர் கையொப்பம்.

விடைத்தாளில் blue டிக் செய்து கண்காணிப்பாளர்

கையொப்பம்.


5. அறைக்கு வரும் பதிவேட்டில் வராதோர் எண் எழுதி கையொப்பம்.

விடைத்தாள் உறையில்blue pen கொண்டு P/ red pen கொண்டு ABSENT எழுதுதல்


6. 10.30 am வராதோர் விடைத்தாளின் முகப்புச் சீட்டில் red tick மற்றும் கையொப்பம்.

ஹால் டிக்கெட் ல் சுருக்கொப்பம்.


7. வராதோர் வினாத்தாள்- விடைத்தாள் ஒப்படைப்பு.


8.கண்காணிப்பு


தேவைப்படின் வருகை படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் பெற்று கூடுதல் விடைத்தாள் வழங்கல்

1.10 pm ஹால்டிக்கெட் சேகரித்து உறையில் வைத்தல் 1.15 pm stop writing and Stand up நிகழ்த்தி எழுதாத பக்கங்கள் அனைத்திலும் பேனாவால்

குறுக்குக் கோடிட அறிவுறுத்துதல். வரிசையாக விடைத்தாள் பெற்று உறையிலிடுதல்

அறை சோதித்து தேர்வர்களை செல்ல அனுமதித்து( விளக்கு பேன் நிறுத்தி.)தாமும்

கட்டுப்பாட்டு அறைக்கு

விரைதல்.


*கட்டுப்பாட்டு அறையில்*


1. கவனமாக fc

(விடைத்தாள் மேல் பகுதியில் பக்கங்கள் சந்திப்பு பகுதியில்) இடல்.

விடை முடிவுறும் இடத்திலும் முத்திரை இடல்.


2. Part - A பிரிப்பு.

Part-A எண்ணிக்கை விடைத்தாள் எண்ணிக்கை

சரிபார்ப்பு. ( டிக் மார்க் கையொப்பங்கள் பேசிமலி)


3.மு.கண்காணிப்பாளர்/ துறையலுவலர் முன் விடைத்தாள் உறையில் ஒட்டப்பட்டுள்ள படிவத்தில்

எண்களை வாசித்து part- A

சரிபார்த்து பின் செய்து

Part-time A வழங்குதல்

விடைத்தாளை வரிசை மாற்றி உறையிலிட்டு ஒட்டி

ஒப்பமிடுதல். (A,B வினாத்தாள் வழங்கிய பாடங்களுக்கு. வரிசை மாற்றிA வை மேலே B யை கீழே)



4.CSD பூர்த்தி செய்தல்


5.அறை உறை யில் உள்ள

எஞ்சிய பொருட்களை ஒப்படைத்தல்


6. கட்டுகள் தயார் செய்வதை பார்வையிடல்


7. அனுமதி பெற்று இன்றைய பணி சிறப்பாக அமைந்ததை எண்ணி மகிழ்வுடன் செல்லுதல்.

Comments

Popular posts from this blog

NMMS SAT 8th Science - Quiz 1 to 15 - MCQ - T/M - Online Test - Part-01- 2021

NMMS SAT Social Science - Quiz 1 to 15 - MCQ - T/M - Online Test - Part-01- 2021

TNNMMS SAT Social Science - Quiz 931 to 945- MCQ - T/M - Online Test - Part-63- 2022