IFHRMS- வலைதளத்தில் சிறப்பு படி ரூ 30, மற்றும் ரூ 500 வழங்கு வதற்கான வசதி
IFHRMS- வலைதளத்தில் சிறப்பு படி ரூ 30, மற்றும் ரூ 500 வழங்கு வதற்கான வசதி உள்ளது - மாவட்ட கருவூல அலுவலர் தகவல் - RTI- NEWS
அன்பார்ந்த மூத்த ஆசிரிய சகோதர சகோதரிகள் மற்றும் மூத்த இடைநிலை ஆசிரிய சகோதர
சகோதரிகள் ஆகியோருக்கான முக்கிய செய்தி:-
படுத்தப்பட்ட பின்பு நிறுத்தம் செய்யப்பட்ட சிறப்புப் படிகள் ரூ30 மற்றும் ரூ500
எந்த அரசாணப்படி நிறுத்தம் செய்யப்பட்டது என்று தகவல் உரிமைச் சட்டம் மூலம்
விண்ணப்பம் செய்திருந்ததில் தற்போது அப்படிகளை பெறும் வசதி IFHRMS வலைத்தளத்தில்
ஏற்படுத்தப் பட்டுள்ளது என்று பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதையும் இதன்
மூலம் நாம் அதனை (நிலுவைத் தொகை உட்பட ) பெற முடியும் என்பதையும் மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறேன்! மேலும் நான் கோரிய தகவல் கேட்பு விண்ணப்பம் மற்றும்
அதற்கு மாவட்டக் கருவூலம் அனுப்பிய கடிதம் ஆகியவற்றையும் பதிவு செய்துள்ளேன்.
P.பச்சையப்பன்.
தலைமை ஆசிரியர்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.ஆண்டியாபாளையம்.
திருவண்ணாமலை ஒன்றியம்.
PDF FILE IN BELOW LINK
Comments